தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!
Friday, December 6th, 2019
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குல அளவில் இன்று (06) காலை 8 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு குளத்தின் நீரேந்த பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்ட வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு குளமான 36 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
Related posts:
விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையுடன் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விசேட சந்திப்பு!
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை – கல்வி அமைச்சர்
அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது - மாகாண பண...
|
|
|
தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது பொதுச்சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் - வர்த்தகர்க...
இறக்குமதிக்கு மீள அனுமதியளிக்கப்படும் வரையில் சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் - வாகன இறக்குமத...
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக இலங்கைக்கு - மார்ச் மாதம் நாட்டிற்கு வந...


