Monthly Archives: October 2019

பொலிஸ் திணைக்கள பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன!

Monday, October 21st, 2019
தற்காலிக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்!

Monday, October 21st, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளை செய்திருந்தது. எனினும் தற்போது தேர்தல் ஆணைக்குழு 7... [ மேலும் படிக்க ]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெடுந்தீவு கடலில் கைதான கடற்றொழிலாளர்களை விடுவிக்க முயற்சி – டக்ளஸ் எம்பி தெரிவலிப்பு!

Monday, October 21st, 2019
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடலோர படையினரால் கைதுசெய்யப்பட்ட 18  யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியச் சிறைகளில் இருக்கும் கடற்றொழிலாளர்களது விடுதலையை வரவுள்ள... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை கொண்டு நாட்டை கடட்டியெழுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – கோட்டாபய!

Monday, October 21st, 2019
அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

கோட்டபய வெற்றிபெற்றால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் – டக்ளஸ் எம்.பி.உறுதி!

Monday, October 21st, 2019
வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரவு கொடுக்கும் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்றால் இதுவரை விடுவிக்கப்படாது சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை நிச்சயம் நாம் உறுதி... [ மேலும் படிக்க ]

மலரவுள்ள புதிய ஆட்சியில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தர கடுமையாக உழைப்பேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, October 20th, 2019
நாம் எந்தவொரு செயற்பாட்டை முன்னெடுத்தாலும் அது மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே எமது எண்ணமாக இருந்துவறுகின்றது. அந்தவகையில் நாம் செய்த சேவைகளையோ அன்றி பெரும்பணிகளையோ நாம்... [ மேலும் படிக்க ]

உத்வேகத்துடன் தொடர்ந்தும் உழையுங்கள் – ஊர்காவற்றுறையில் தோழர் ஜீவன்

Sunday, October 20th, 2019
புதிய உத்வேகத்துடன் மக்களுக்கான பாணிகளை முன்னெடுத்துச் செல்வதகான அடித்தளமாக உருவாக்கப்படுவதே இந்த இளைஞர் அணியாகும். இந்த அணியின் உருவாக்கம் அதன் பெறுமதியயும் தார்மீக... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு – டக்ளஸ் எம்.பி!

Sunday, October 20th, 2019
வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதை இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் நாம் கூறும் வேட்பாளரான கோட்டபய ராஜபக்‌ஷவை வெற்றிபெறச்... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுதாருங்கள்: டக்ளஸ் எம்.பியிடம் ஒட்டிசுட்டான் கரடிப்புலவு மக்கள் கோரிக்கை!

Sunday, October 20th, 2019
எமது பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர் தீர்வுகள் இதுவரை பெற்றுத்தரப்படாமையால் நாம் நீண்டகாலமாக குடி நீர் மட்டுமல்லாது ஏனைய தேவைகளுக்குமான நீரை பெற்றுத்தருமாறு... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் – ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Sunday, October 20th, 2019
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதனூடாக உங்கள் எதிர்காலம் சிறந்த முறையில் உருவாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]