பொருளாதாரத்தை கொண்டு நாட்டை கடட்டியெழுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – கோட்டாபய!
Monday, October 21st, 2019
அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு!
இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிட முடியாது - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதி!
வேலணையில் உதயமாகும் ‘Star Gold’ தொழிற்சாலை - 50 க்கும் மேற்பட்டோருக்கு உடனடித் தொழில் வாய்ப்பு!
|
|
|


