Monthly Archives: July 2019

வீதி ஒழுங்குகளை முறையாக முன்னெடுக்க விசேட திட்டம்!

Wednesday, July 17th, 2019
வீதி ஒழுங்கு விதிகளை முறையாக முன்னெடுப்பதன் மூலம் வாகன நெரிசலைக் குறைத்து ஒழுக்கம் மிக்க சாரதிகளை உருவாக்கும் நோக்கத்துடனே பொலிஸ் தலைமையகம் விசேட வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம் – இலங்கை அணி தோல்வி!

Wednesday, July 17th, 2019
உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் நேற்றையதினம் சமோவா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தபோட்டியில் 65:55 புள்ளிகள் என்ற அடிப்படையில் இலங்கை அணி... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கின் நம்பகத்தன்மை தொடர்பில் குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

Wednesday, July 17th, 2019
பேஸ்புக் கிரிப்டோகரன்சி திட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் பேஸ்புக் நிறுவனத்தை உண்மைத் தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என விமர்சித்து... [ மேலும் படிக்க ]

சாரணர் ஜம்போரி – அமெரிக்கா செல்லும் இலங்கை சாரணர்கள் !

Wednesday, July 17th, 2019
அமெரிக்காவில் இடம்பெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக் கொடியை கையளிக்கும் நிகழ்வு நாட்டின் தலைமை சாரணரான ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

மற்றொரு சுப்பர் ஓவர் மூலம் இறுதி ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்திருக்கலாம் – சச்சின் டெண்டுல்கர் !

Wednesday, July 17th, 2019
பெரிய போட்டிகளில் இதுபோன்ற கையாள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பவுண்டரிகளுக்கு பதிலாக கூடுதல் சூப்பர் ஓவரை வீசுமாறு செய்திருக்கலாம். சாம்பியனை முடிவு செய்ய அதிக... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபை சுகாதார பணி முடக்கம் !

Wednesday, July 17th, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபை தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி சுகாதாரத் தொழிலாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை அமுலுக்கு அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!

Wednesday, July 17th, 2019
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பவர்களுக்கே ஆதரவு – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களிம் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, July 17th, 2019
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ்... [ மேலும் படிக்க ]

ஐ.நா சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை வருகின்றார்!

Wednesday, July 17th, 2019
ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் க்ளேமென்ட் யாலெட்சொசி வோல்வ் நாளை இலங்கைக்கு வரவுள்ளார். அவர் 26ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து அமைதியான சுதந்திரம் மற்றும் இணைந்த நாடு... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கூடைப்பந்து – உலக சாதனை படைத்தார் யாழ்ப்பாண யுவதி!

Wednesday, July 17th, 2019
பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50... [ மேலும் படிக்க ]