உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம் – இலங்கை அணி தோல்வி!
Wednesday, July 17th, 2019
உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் நேற்றையதினம் சமோவா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
இந்தபோட்டியில் 65:55 புள்ளிகள் என்ற அடிப்படையில் இலங்கை அணி தோற்றது.
போட்டியின் முதல்சுற்றில் 17:13 என்ற கணக்கில் இலங்கை வெற்றி பெற்றாலும் ஏனைய 3 சுற்றுகளிலும் சமோவா அணி வெற்றிபெற்றது.
இதுவரையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி சிங்கபூர் அணியுடன் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
20-20 போட்டியிலும் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி!
நாணய சுழற்சியின் போது முரளி கார்த்திக் செய்த தவறு!
டி வில்லியர்ஸ் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!
|
|
|


