மரண தண்டனை அமுலுக்கு அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
Wednesday, July 17th, 2019
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்ப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்
கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது தொடர்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அமைச்சர் பந்...
யாழ் முலவை சந்திப் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!
|
|
|


