Monthly Archives: July 2019

ரயில் விபத்து – கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு!

Saturday, July 20th, 2019
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த ரயிலில் மோதுண்டு இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இரு இளைஞர்களும் ரயில் வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், ரயில்... [ மேலும் படிக்க ]

தீர்வு கிடைக்காவிடின் தொடர் போராட்டம் – எச்சரிக்கிறது தபால் தொழிற்சங்கம்!

Saturday, July 20th, 2019
தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், அடுத்தவாரம் முதல் நாடுமுழுவதும் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் ... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷூடன் மோதும் இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு!

Saturday, July 20th, 2019
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத் தொடருக்கான 22 பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே கட்டுப்பாட்டு மையம்!

Saturday, July 20th, 2019
தபால் ரயில் சேவை உட்பட சில ரயில் சேவைகள் இன்று(20) இரவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பொத்துஹெர - பொல்கஹவெல ரயில் குறுக்கு வீதி திருத்தப்பணி... [ மேலும் படிக்க ]

காற்றுடன் கூடிய காலநிலை இன்றும் தொடரும்!

Saturday, July 20th, 2019
நாட்டில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல்... [ மேலும் படிக்க ]

எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்!

Friday, July 19th, 2019
களுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுடன் தொடர்புடைய 14 ஆவது குற்றவாளியை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என ஈழ... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே தமிழ் மக்களின் அபிலாஷைகளை தடுக்கின்றது – தீவக கல்வி அதிகாரிகள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 19th, 2019
இலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு கொடுக்காது தமது சுய தேவைகளுக்காக தரகு அரசியல் செய்துகொண்டிருக்கும் தமிழ் அரசியல் தரப்பினரால் தமிழ்... [ மேலும் படிக்க ]

ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி!

Friday, July 19th, 2019
ஈரானின் ஆளில்லா விமானமொன்றை ஹார்முஸ் ஜலசந்தியில் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. குறித்த விமானம் அமெரிக்க கடற்படை கப்பலிற்கு அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

Friday, July 19th, 2019
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக... [ மேலும் படிக்க ]

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி – பல கடைகள் பாதிப்பு!

Friday, July 19th, 2019
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனை நகரில்  நேற்று இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 10 கடைகள் அடங்கிய கட்டிடத் தொகுதி முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது. இந்த... [ மேலும் படிக்க ]