இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!
Friday, July 19th, 2019
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!
நெல் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
கர்ப்பிணி பெண்களை மீண்டும் அரச சேவைக்கு அழைக்க தீர்மானம் - அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு...
|
|
|


