Monthly Archives: July 2019

தரகு அரசியலுக்கு மொழியுரிமை பிரச்சினை அல்ல – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Friday, July 26th, 2019
மொழி உரிமை பற்றி வாயளவில் பேசிக் கொண்டே 'கம்பெரலிய”வில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பணம் பெட்டி கிடைக்கும் என்றால் அவர்களுக்கு மொழியுரிமை ஒரு பொருட்டல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் டக்ளஸ் எம்.பி.!

Friday, July 26th, 2019
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு!! கும்பி கூழுக்கு அழுகிறது கொண்டை பூவிற்கு அழுகிறது என்று சொல்வார்கள். அதுபோலவே, தமிழ் மக்கள் தமது... [ மேலும் படிக்க ]

கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு? டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, July 26th, 2019
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து இந்த சபையில் பேச... [ மேலும் படிக்க ]

‘யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள், வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” என்று எமது மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றினை வலுப்படுத்தும் வகையிலேயே இன்று... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,497 சாரதிகள் கைது!

Friday, July 26th, 2019
நாடு முழுவதும் நேற்று(25) காலை 6.00 மணி முதல் இன்று(26) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 235 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும்... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து -150 பேர் உயிரிழப்பு!

Friday, July 26th, 2019
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனை!

Friday, July 26th, 2019
அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய குப்பைகளை மஹாவலி இடத்தில் குவிக்க திட்டம்?

Friday, July 26th, 2019
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் உள்ள குப்பைகளை உடனடியாக மீள் சுழற்சிக்காக திம்புலாகலயில் உள்ள மஹவலி இடங்களுக்கு... [ மேலும் படிக்க ]

முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் மாற்றம்!

Friday, July 26th, 2019
கிரிக்கெட் ரசிகர்களால் உலக கிண்ணம் கொண்டாடப்படுவதை போலவே, ஆஷஸ் தொடரும் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடங்க உள்ளது. இதில் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது!

Friday, July 26th, 2019
மாகாண சபைகளின் ஒப்புதல் இல்லாமல் அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அறிவித்துள்ளது.   இதுதொடர்பான... [ மேலும் படிக்க ]