மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,497 சாரதிகள் கைது!
Friday, July 26th, 2019
நாடு முழுவதும் நேற்று(25) காலை 6.00 மணி முதல் இன்று(26) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 235 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 5,497 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
எதிர்வரும் 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் - காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வ...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் வழங்க உத்தரவு!
டெங்கு தொற்றின் ஆபத்த அதிகரிப்பு – நாடுமுழுவதும் இன்றுமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்ன...
|
|
|


