Monthly Archives: December 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடரும்!

Wednesday, December 5th, 2018
ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள்... [ மேலும் படிக்க ]

நீண்ட இடைவெளியின் பின்னர் கிரிக்கெட்டில் களம் இறங்கும் வீரர் தைபூ!

Wednesday, December 5th, 2018
இளம் டெஸ்ட் அணித்தலைவர் என்ற சாதனையை நிகழ்த்திய முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ததேந்தா தைபூ இலங்கை உள்நாட்டு கிரிக்கெட் அணிக்காக களம் காண உள்ளார். இலங்கை உள்நாட்டு கிரிக்கெட்டில்... [ மேலும் படிக்க ]

17 சிக்சர்களுடன் இரட்டை சதம்! இளம் வீரர் சாதனை!

Wednesday, December 5th, 2018
அவுஸ்திரேலியாவில் U19 தேசிய சாம்பியன்ஷிப் தொடரில், இளம் வீரர் ஆலிவர் டேவிஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்ததுடன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய... [ மேலும் படிக்க ]

அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவன் சாதனை!

Wednesday, December 5th, 2018
அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார். கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டம் சபாநாயகர் தலைமையில் !

Wednesday, December 5th, 2018
கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம் ஒன்று இன்று காலை 9.30க்கு சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இன்றைய நாடாளுமன்ற அமர்வின்... [ மேலும் படிக்க ]

பெரும் சர்ச்சைகளின் மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம்!

Wednesday, December 5th, 2018
பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இன்றையதினம் நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜசூரியவின் தலைமையில் கூடவுள்ளது. இன்று காலை 10.30... [ மேலும் படிக்க ]

24 பேர் சுட்டுக் கொலை : இந்தோனேசியாவில் பதற்றம்!

Wednesday, December 5th, 2018
இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா பகுதியில் குறைந்த பட்சம் 24 கட்டுமான பணியாளர்கள் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தோனேசிய அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதி பாரிய விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

Tuesday, December 4th, 2018
சிம்பாப்வே நாட்டில் கரும்பு ஏற்றிச்சென்ற லொரியும், தனியார் பேருந்தும் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

‘ஒபெக்’ அமைப்பில் இருந்து விலகியது கட்டார்!

Tuesday, December 4th, 2018
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகின்ற நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் – அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அறிவுரை!

Tuesday, December 4th, 2018
எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மக்களுக்கான சேவையினை  தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணித்துள்ளார் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]