கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதி பாரிய விபத்து – 12 பேர் உயிரிழப்பு!
Tuesday, December 4th, 2018
சிம்பாப்வே நாட்டில் கரும்பு ஏற்றிச்சென்ற லொரியும், தனியார் பேருந்தும் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வேற்று நாட்டு படைகள் வெளியேறும் வரை அமைதி பேச்சுக்களில் பங்கேற்க தலிபான்கள் மறுப்பு!
இலண்டன் தாக்குதலின் எதிரொலி - 500 பேருக்கு புகலிடம் மறுப்பு!
3 அமெரிக்க சிறப்பு கொமாண்டோ வீரர்கள் படுகொலை!
|
|
|


