எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!
Wednesday, December 5th, 2018நாடாளுமன்றம் எதிர்வரும் 12ஆம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.... [ மேலும் படிக்க ]

