எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!
Wednesday, December 5th, 2018
நாடாளுமன்றம் எதிர்வரும் 12ஆம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொது மக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் இராஜாஜி அரங்கத்தில்!
மின் தடைப்பட்ட பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த திலீபன் எம். பி
சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை வெற்றியளித்துள்ளது – சுற்றுலாத்துறை மகிழ்ச்சி தெரிவிப்பு!
|
|
|


