பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை இலக்காக கொண்டு செயற்படாது மக்களின் நலன்களிலும் அக்கறை செலுத்த வேண்டும் – ஈ.பி.டி.பியின் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற உறுப்பினர் கமலதாஸ் கோரிக்கை!
Monday, December 10th, 2018இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை மட்டும் இலக்காக கொண்டு சேவையை மேற்கொள்ளாது பயணிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு சேவையாற்ற... [ மேலும் படிக்க ]

