Monthly Archives: July 2018

நிதி பற்றாக்குறையில் ஐ.நா – ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் !

Sunday, July 29th, 2018
இந்த ஆண்டுக்கான நிதியை அங்கத்துவ நாடுகள் சரிவர வழங்காததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அளவு நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் முன்னர் சந்தித்ததே இல்லை எனவும் ஐ.நா தலைவர்... [ மேலும் படிக்க ]

விமான பாதுகாப்பில் இலங்கைக்கு முதலிடம்!

Sunday, July 29th, 2018
கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை சர்வதேச சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சிவில் விமான பாதுகாப்பில் இலங்கை தெற்காசியாவிலேயே... [ மேலும் படிக்க ]

ரயில் விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்!

Saturday, July 28th, 2018
யாழ்.புங்கன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சேர்ந்த 3வது இளைஞனும் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் அரியாலை புங்கன்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்ளும் பகிரங்க விவாத நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு!

Saturday, July 28th, 2018
இன்று மாலை 6 மணிக்கு "நேத்திரா" தொலைக்காட்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை தொடர்பில் 300 முறைப்பாடுகள் – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!

Saturday, July 28th, 2018
இலங்கையில் கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

சிறந்த விவசாயிகள் தெரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, July 28th, 2018
வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தால் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகள் தெரிவானது கீழ்வரும் நான்கு வகுதிகளின் அடிப்படையில் யாழ் மாவட்டச்... [ மேலும் படிக்க ]

கணவனை இழந்த பெண் ஒருவருக்கு வாழ்வாதாரமாக கொடுத்த 11 ஆடுகள்  குத்திக் கொலை!

Saturday, July 28th, 2018
விசுவமடு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் 11 ஆடுகளை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக விசுவமடு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளனர். கணவனை இழந்த பெண் ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீ –  கலிபோர்னியாவில் 2 தீயணைப்பு வீரர்கள் பலி!

Saturday, July 28th, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அறுகம்குடா மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் பிரகாசிப்பு!

Saturday, July 28th, 2018
ஆசியாவின் மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் இலங்கையின் அறுகம்குடாவையும் உலகப் புகழ் பெற்ற சுற்றுலா சஞ்சிகையான Lonely Planet சஞ்சிகை இவ்வாண்டு இணைத்துள்ளது. Lonely Planet என்ற சஞ்சிகை ஆசிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை வாட்டியெடுக்கும் வெப்பம் – நீருக்காக அவதியுறும் தீவகப் பிரதேச மக்கள்!

Saturday, July 28th, 2018
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் அவதியுறுவதை காணமுடிகின்றது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் வேலணை ஊர்காவற்றுறை... [ மேலும் படிக்க ]