அமெரிக்கா மீது பிரான்ஸ் அதிருப்தி!
Saturday, May 12th, 2018ஈரானுடன் வர்த்தக தொடர்பினை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடையினை கொண்டு வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை பிரான்ஸ் வன்மையாக கண்டித்துள்ளது.
ஈரானின் அணு திட்டத்தை... [ மேலும் படிக்க ]

