சேர்விஸ் நிலைய முதலாளி இனந்தெரியாத நபர்களால் கடத்தல்!
Saturday, May 12th, 2018
யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சேவிஸ் நிலைய உரிமையாளரையே இன்று (12) காலை 8 மணியளவில் KI 6557 இலக்கமுடைய காரில் வந்த நபர்கள் சேவில் நிலையத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு சேவிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Related posts:
கல்வியமைச்சரின் போலியான கையெழுத்துடன் பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி!
மயிலிட்டி கடற்தொழிலாளர்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி!
டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசு...
|
|
|


