தோழர் தருனேஸ் அவர்களின் பாட்டியாரது 31 ஆவது நினைவுகூரலில் பங்கேற்ற செயலாளர் நாயகம்!
Tuesday, July 21st, 2026
……
பருத்தித்துறை நகர வட்டார உறுப்பினர் தோழர் தருனேஸ் அவர்களின் பாட்டியாரது 31 ஆவது நாள் நினைவு கூரல் நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலித்தார்.
கடந்த மாத்தம் 19 ஆம் நாள் வயது மூப்பின் காரணமாக அமரர் புவனேந்திரன் ரஜனி காலமானார்.
இன்னிலையில் அமரரது 31 ஆம் நாள் நினைவுகூரல் 20 .07.2026 ஆன்று அன்னாரின் புலோலி தெற்கு, வராத்துப்பளையில் உள்ள இல்லத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106