இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால் ஷரபோவா!
Saturday, May 19th, 2018ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும் 7 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-6 6-1 6-2 என்ற செட் கணக்கில் போக்னினியை (இத்தாலி) தோற்கடித்து அரை இறுதியை எட்டினார்.
இந்த... [ மேலும் படிக்க ]

