Monthly Archives: November 2017

அமெரிக்கா மீது அணுகுண்டு வீச வடகொரியா தயார்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை!

Monday, November 27th, 2017
அமெரிக்கா மீது வடகொரியா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை... [ மேலும் படிக்க ]

சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டைக் காரணமாக பூமிக்கு பாதிப்பு  –  நாசா தகவல்

Monday, November 27th, 2017
சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனின்... [ மேலும் படிக்க ]

சீனாவில் 1 பில்லியன் டொலர்கள் செலவில் பிரத்தியேக வெர்ச்சுவல் ரியாலிட்டி தீம் பார்க்

Monday, November 27th, 2017
சீனாவில் 1 பில்லியன் டொலர்கள் செலவில் பிரத்தியேக வெர்ச்சுவல் ரியாலிட்டி தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் கியுஸூ மாகாணத்தில் 330 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலாப்... [ மேலும் படிக்க ]

நீங்கள் இருக்கும் இடத்தை ‘காட்டிக்கொடுக்கும்’ ஆண்ட்ராய்டு !

Monday, November 27th, 2017
பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக... [ மேலும் படிக்க ]

“தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணம்”  : வாகை சூடியது கோண்டாவில் கிங்ஸ்ரார்!

Sunday, November 26th, 2017
உடுவில் குபேரகா கலைமன்றத்தால் நடத்தப்பட்ட  தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணத்தை கொண்டாவில் கிங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் தனதாக்கிக்கொண்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு நல்லூரில் மாபெரும் சிரமதானம்!

Sunday, November 26th, 2017
நல்லூர் மகாத்மா ஜீ சனசமூக நிலைய இளைஞர்களால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் சிரமதான பணி ஒன்று... [ மேலும் படிக்க ]

இனியொருதடவை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அற்ப சலுகைகளுக்கு விலைபோக மாட்டார்கள் – தோழர் ஜீவன்!

Sunday, November 26th, 2017
இனியொருதடவை தமிழ் மக்கள் அற்ப சலுகைகளுக்கும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் இடங்கொடுத்து தமது வாக்குகளை வழங்கி தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்ட தயாராக இருக்கமாட்டார்கள்... [ மேலும் படிக்க ]

தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணம் ஆரம்பம்!

Sunday, November 26th, 2017
உடுவில் குபேரகா கலைமன்றம் நடத்தும் தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி இன்றுகாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

காக்கை தீவவில்  ஆயுதங்கள் மீட்பு – யாழ்ப்பாணத்தில் பதற்றம்!

Sunday, November 26th, 2017
  துருப்பிடித்திருந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதங்கள் யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. பத்து AK T 56 - 2 துப்பாக்கிகளும், 3 கைக்குண்டுகளும், 300 க்கு மேற்பட்ட... [ மேலும் படிக்க ]

வரும் திங்களன்று முக்கிய அறிவிப்பு : அமைச்சர்  பைசர்  முஸ்தபா!

Sunday, November 26th, 2017
எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த அறிவிப்பை... [ மேலும் படிக்க ]