காக்கை தீவவில் ஆயுதங்கள் மீட்பு – யாழ்ப்பாணத்தில் பதற்றம்!
Sunday, November 26th, 2017
துருப்பிடித்திருந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதங்கள் யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
பத்து AK T 56 – 2 துப்பாக்கிகளும், 3 கைக்குண்டுகளும், 300 க்கு மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.
Related posts:
விசாரணைக்குழு அறிக்கை தவறானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பாராம் ஐங்கரநேசன்
தனியார் நிறுவன உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது கைத்தொழில் அமைச்சு!
விரைவில் பயணிகள் போக்குவரத்து பேருந்துசாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம் - இராஜாங்க அமைச்சர்...
|
|
|


