இலங்கையில் பேஸ்புக் தடை வருமா?
Wednesday, October 31st, 2018
இலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.
எனினும் அதனை மறுக்கும் அரசாங்கம், அது போலியான தகவல் என அறிவித்துள்ளது.
இது விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ இந்தத் தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் பேஸ்புக் அல்லது வேறு எந்த ஒரு சமூகவலைத்தளத்தையும் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
விபத்துக்கள் மூலம் மூளைச்சாவடைந்தோரின் சிறுநீரகங்களை பயன்படுத்த முடிவு!
தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆ...
கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் அலி ச...
|
|
|


