உள்ளூராட்சி சபை தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!
Monday, October 9th, 2017உள்ளூராட்சி மன்றங்களுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றையதினம் குறித்த வரைபு நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

