Monthly Archives: October 2017

யாழ். வலிகாமத்தில் கடும் மழை!

Tuesday, October 10th, 2017
    யாழ். வலிகாமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(10) கடும் மழை பெய்துள்ளது.  இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியாலம் வரையான நேர காலம் வரை கடும்  மழை வீழ்ச்சி பெய்துள்ளது. கடும் மழை காரணமாக... [ மேலும் படிக்க ]

கிராம அபிவிருத்தி தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் அல்வாய் பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, October 10th, 2017
அல்வாய் வடக்கு நக்கீரன் சனசமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் –  யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 10th, 2017
சமூகம் சார்ந்து உழைப்பது மட்டுமன்றி அதற்காகவே தொடர்ந்தும் எனது அரசியலுக்கூடாக பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு 70 பிரதான கட்சிகள் தகுதி பெற்றுள்ளன – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்!

Tuesday, October 10th, 2017
ஜனவரி மாதம் நடத்த உத்தேசித்துள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு 70 பிரதான கட்சிகள் தயாராகி உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத் தெரிவித்துள்ளார். பிரதான கட்சிகளுக்கு... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஆரம்பம்!

Tuesday, October 10th, 2017
யாழ்.மாநகர வர்த்தகர்களுடனான விஷேட கலந்துரையாடல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. யாழ் மாநகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ரிச்சட் தாலருக்கு!

Tuesday, October 10th, 2017
2017 ஆம் வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சட் தாலருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. தனித்தன்மை செயல்பாட்டை... [ மேலும் படிக்க ]

தோல்வியுற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கும் ஒரே நாடு இலங்கையே – அழகப்பெரும!

Tuesday, October 10th, 2017
நாடாளுமன்றத்தில் உள்ள 20 சதவீத உறுப்பினர்கள் தேர்தல்களில் தோல்வியுள்ளவர்கள் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தோல்வியுற்ற நபர்களை நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அரசாங்க சுற்று நிருபங்கள் மக்கள் சேவைகள் தாமதமாவதற்கு காரணமாகக்கூடாது – ஜனாதிபதி

Tuesday, October 10th, 2017
அரசாங்க சுற்று நிருபமும்  எதவானாலும் அது மக்கள் சேவைகள் தாமதமாவதற்கு அல்லது வினைத்திறன் மிக்கதாக முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக அமையக் கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகாது – அர்ஜூன ரணதுங்க!

Tuesday, October 10th, 2017
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!

Tuesday, October 10th, 2017
ரயில் திணைக்களத்தின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் ரயில்  சேவைகளை அதிகரித்து புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே... [ மேலும் படிக்க ]