தோல்வியுற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கும் ஒரே நாடு இலங்கையே – அழகப்பெரும!
Tuesday, October 10th, 2017
நாடாளுமன்றத்தில் உள்ள 20 சதவீத உறுப்பினர்கள் தேர்தல்களில் தோல்வியுள்ளவர்கள் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தோல்வியுற்ற நபர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் ஒரே நாடு இலங்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
44பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம்!
ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!
திவால் நிலையில் இருந்து விடுவிக்கப்படும் இலங்கை - சர்வதேச நாணய நிதியத்தினால் 28 ஆம் திகதி அறிவிக்க...
|
|
|
வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் - நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...
யாழ் மாநகர சபையின் அநாகரீகமான செயற்பாடு - கல்லூண்டாய் பகுதியில் கழிவுப் பொருட்கள் எரிக்கப்படுகின்றமை...


