Monthly Archives: January 2017

டெங்கு பரவும் சூழல் 50 பேருக்குத் தண்டம்!

Tuesday, January 10th, 2017
நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் விதமாகச் சூழலை வைத்திருந்த 50 பெருக்கு யாழ்.நீதிவான் மன்று 75ஆயிரம் ரூபா தண்டம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாண பகுதியில் மற்றும்... [ மேலும் படிக்க ]

தென்மாராட்சியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!

Tuesday, January 10th, 2017
தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று வைத்தியசாலைப் புள்ளி விபரங்கள்... [ மேலும் படிக்க ]

மேலதிக நேரம் பணிபுரிய அசிரியர்களுக்கு அழுத்தம் என அதிபர்கள் மீது குற்றச்சாட்டு!

Tuesday, January 10th, 2017
பாடசாலை நேரத்தை விட மேலதிகமாக 2 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டுமென அதிபர்கள் வற்புறுத்தி வருகின்றனர் என ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பாடசாலை நேரம் காலை 7.30 மணி தொடக்கம் பி.ப 1.30... [ மேலும் படிக்க ]

சுயதொழிலை மேம்படுத்த உதவித்திட்டங்களை பெற்றுத்தாருங்கள்:  நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, January 10th, 2017
தமது வாழ்வாதார தேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சுயதொழில்களை மேம்படுத்துவதற்கு உதவித்திட்டங்களை பெற்றுத்தருமாறு நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம்... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள்  ஜனநாயக கட்சியினால்  உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, January 10th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  ஏழாலை தொந்தனை பகுதி மக்களுக்கு குளாய்க்கிணறு அமைப்பதற்கான நிதி உதவி... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றுமாறு கல்வியமைச்சிடம் கோரிக்கை!

Tuesday, January 10th, 2017
நாடளாவிய ரீதியில் நிலவும் அசாதாரண காலநிலையை கருதிற் கொண்டு பாடசாலைகளை காலை வேளைகளில் ஆரம்பிக்கு; நேரத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது பற்றி கல்வியமைச்சு சாதகமாக பரிசீலிக்க... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் ஈரக் காற்றினால் காய்ச்சல் பரவுகிறது!

Tuesday, January 10th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை வேளையில் வீசும் ஈரப்பதன் நிறைந்த காற்றினால் பாதகமான குளிர்ந்த காற்றினால் மிகப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக்க் குறிப்பாகக் குழந்தைகள் பெரியளவில் உடல்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் மின்சாரம் தடைப்படும்- மின்சாரசபை!

Tuesday, January 10th, 2017
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமையும் மறுநாள் வியாழக்கிழமையும் மின்தடை ஏற்படும் இடங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்.ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப் பணிமன்ற சனசமூக நிலையத்தில் இலவசக் கற்கைகள்!

Tuesday, January 10th, 2017
யாழ்.ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப் பணிமன்ற சனசமூக நிலையத்தில் செரண்டிப் சிறுவர் இல்லத்தின் ஏற்பாட்டில் இலவசக் கணினி, கணிதம்,ஆங்கிலம், தையல், மேக்கப் ஆகிய பல கற்கை நெறிகள் இலவசமாக... [ மேலும் படிக்க ]

யாழ்.நகர்ப் பகுதியிலுள்ள உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வர்த்தகர்கள் கோரிக்கை!

Tuesday, January 10th, 2017
யாழ்.மாநகரசபைக்குட்பட்ட நகர்ப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் சுகாதாரம் சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாமையினால் வர்த்தகர்கள் பெரும் இன்னல்களை... [ மேலும் படிக்க ]