யாழ்.ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப் பணிமன்ற சனசமூக நிலையத்தில் இலவசக் கற்கைகள்!

Tuesday, January 10th, 2017

யாழ்.ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப் பணிமன்ற சனசமூக நிலையத்தில் செரண்டிப் சிறுவர் இல்லத்தின் ஏற்பாட்டில் இலவசக் கணினி, கணிதம்,ஆங்கிலம், தையல், மேக்கப் ஆகிய பல கற்கை நெறிகள் இலவசமாக நாடாத்தப்படவுள்ளன.

குறித்த கற்கை நெறியில் இணைந்து கொள்ள விரும்புவோர் ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப்பணிமன்ற சனசமூக நிலையத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்று உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

ppt1



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106