Monthly Archives: December 2016

எச்சரிக்கை ! அதிதீவிர புயலாக மாறியுள்ள “வர்தா!

Sunday, December 11th, 2016
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது “VARDAH” தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.  தற்போது நெல்லூரில்... [ மேலும் படிக்க ]

சுவிஸ் செல்கிறார் பிரதமர்!

Sunday, December 11th, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்?

Sunday, December 11th, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் அரச நிதிச் சபையின் உறுப்பினர்களான நிஹால் பொன்சேகா மற்றும் கிரிசாந்த பெரேரா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்யத்... [ மேலும் படிக்க ]

அடங்காத நாற்காலி ஆசைகளுக்காகவே இங்கு சிலர் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 11th, 2016
தமிழ் பேசும் மக்கள் நியாயமான அரசியல் தீர்வொன்றையே  விரும்புகிறார்கள். இந்த நாட்டில் சமவுரிமை பெற்ற  சுதந்திர பிரஜைகளாகவே வாழ விரும்புகிறார்கள். ஆனாலும் அரசியலுரிமை பிரச்சினையை... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமை இல்லை என்பதால்  தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 11th, 2016
கடந்த கால கசப்பான வரலாறுகளுக்காக தமிழ் பேசும் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதையே  நான் இந்த சபையில் வினையமாக கேட்டுக்கொள்கிறேன் இதே வேளை புலிகளின்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியல் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் நீடிப்பு !

Saturday, December 10th, 2016
இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும்-14... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

Saturday, December 10th, 2016
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 165... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, December 10th, 2016
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இங்கு  ஆயுதங்கள் மெளனித்திருக்க வேண்டும். அதை சரியான  முறையில் ஏற்று நடை முறைபடுத்தியிருக்க வேண்டும். அன்றில் இருந்து அரசியல் தீர்வை அடைவதற்காக ... [ மேலும் படிக்க ]

தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று  ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, December 10th, 2016
எமது பாரம்பரிய தமிழ் தலைமைகள்  அகிம்சை போராராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த அகிம்சை போராட்டமானது சரியான முறையில்  தொடர்ச்சியாக, உறுதியாக முன்னெடுக்கப்பட்டது என்று  நான் கூற... [ மேலும் படிக்க ]

அந்நியர் ஆட்சியின்போது இலங்கைத்தீவை அளவுகடந்து நேசித்தவர்கள் தமிழ் மக்களே!

Saturday, December 10th, 2016
அன்னியர்களின் காலனியாதிக்கத்தின் கீழ்  நாம் அடிமைப்பட்டு கிடந்த போது, ஒன்று பட்ட இலங்கைத்தீவின்  அழகை இரசித்து பாடியவர்கள் தமிழ் கவிஞர்களே என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]