இலங்கையின் இயற்கை அழகுகளை சித்தரிக்கும் முத்திரைகள் வெளீயீடு!
Tuesday, December 6th, 2016தபால் திணைக்களத்தின் தபால் தலை சேகரிப்பு பணியகம் நேற்றைய தினம் 12 புதிய முத்திரைகளை (தபால் தலை) வெளியிட்டுள்ளது.
இந்த முத்திரைகள் வரலாறு காணாத புதிய இயற்கை அழகுகளை சித்தரிக்கும்... [ மேலும் படிக்க ]

