யாழ். மாநகர சபைத் தொழிலாளர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கம் ஆதரவு!
Tuesday, November 15th, 2016நிரந்தர நியமனம் வேண்டி யாழ். மாநகரசபைத் தொழிலாளிகள் கடந்த ஏழுநாட்களாகப் போராடிவருகின்றனர். இவர்களது இந்தப் போராட்டமானது சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நியாயமான... [ மேலும் படிக்க ]

