Monthly Archives: November 2016

ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி வாழ்க்கைக் குறிப்புகள்………….!

Saturday, November 26th, 2016
கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர்... [ மேலும் படிக்க ]

வன்முறைகள் குறைவடைய வேண்டுமாகில் தண்டனைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். – முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, November 26th, 2016
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவடைய வேண்டும் என்றால் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்னைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென முல்லைத்தீவு அரச அதிபர்... [ மேலும் படிக்க ]

விண்ணப்பத் திகதி பிற்போடப்பட்டது!

Saturday, November 26th, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியின் NVQ மட்டம் 3,4தர கற்கை நெறிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை!

Saturday, November 26th, 2016
கரவெட்டி கிழக்கு யாக்கரு பெரியதம்பிரான் கோவில் வீதி குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது. தற்பொழுது பெய்து வரும் மழையினால் நீர் தேங்கிய நிலையில் பயணிக்க பெரும் சிரமாக சகதியுடன்... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது – மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!

Saturday, November 26th, 2016
அதிகவேகம், இடது பக்கத்தால் முந்த முற்படுதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு 25000ரூபா தண்டப்பணம் அறவிடும் யோசனையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கிள்... [ மேலும் படிக்க ]

தரமற்ற பழங்கள் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை – யாழ். பாவனையாளர் அதிகாரசபை!

Saturday, November 26th, 2016
பழங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள் தரமான பழங்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என பாவனையாளர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை செல்லாத சிறுவரைத் தேடும் நெல்லியடி பொலிஸ்!

Saturday, November 26th, 2016
பாடசாலை செல்லாத சிறுவர்களை இனங்கண்டு அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புமாறு பெற்றொருக்கு அறிவுறுத்தும் செயற்றிட்டம் நெல்லியடிப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. கரவெட்டி பிரதேச... [ மேலும் படிக்க ]

விலை குறைத்தும் விலை குறையாத மண்ணெண்ணை!

Saturday, November 26th, 2016
வரவு – செலவு திட்டத்தில் மண்ணெண்ணையின் விலை 5ரூபா குறைப்புச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், அது தொடர்பிலான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வராமையால் மண்ணெண்ணெய்... [ மேலும் படிக்க ]

க.பொ.த.(சா.த) பரீட்சை கடமையில் ஈடுபடுவோருக்கு கருத்தங்கு!

Saturday, November 26th, 2016
க.பொ.த சாதரணதர பரீட்சையில் கடமையாற்றுவோருக்கான அறிவூட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 30ஆம் திகதி காலை 8.30மணிக்கு யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது. இக்... [ மேலும் படிக்க ]

நாளைய மின்தடை  பற்றிய அறிவித்தல்!

Saturday, November 26th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார... [ மேலும் படிக்க ]