மின் பிளக்குகள் மற்றும் பிளக் பாயிண்டுகள் விற்பனைக்கு தடை!
Tuesday, September 13th, 2016அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரத்தை விட குறைவான தரத்தினை கொண்ட மின் பிளக்குகள் மற்றும் பிளக் பொயிண்டுகள் (Plugs and plug point) 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி தொடக்கம் இறக்குமதி மற்றும் விற்பனை... [ மேலும் படிக்க ]

