மின் பிளக்குகள் மற்றும் பிளக் பாயிண்டுகள் விற்பனைக்கு தடை!
Tuesday, September 13th, 2016
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரத்தை விட குறைவான தரத்தினை கொண்ட மின் பிளக்குகள் மற்றும் பிளக் பொயிண்டுகள் (Plugs and plug point) 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி தொடக்கம் இறக்குமதி மற்றும் விற்பனை தடை செய்யப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரால் தமித குமாரசிங்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

Related posts:
பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு!
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் !
யாழ் மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் மாநகர் வேட்பாளர்கள் சுட்டிக்க...
|
|
|


