Monthly Archives: September 2016

முதலீடுகள் ஊடாக பொருளாதாரத்தை திடமான நிலைக்கு கொண்டுவர முயற்சி!

Saturday, September 3rd, 2016
முதலீடுகள் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தொட்டலங்க பிரதேசத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் உணவகம் தாக்குதல் – ஒருவர் சுட்டுக்கொலை!

Saturday, September 3rd, 2016
பங்களாதேஷில் கடந்த ஜூலை மாதம் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் காவற்துறையின் உயர்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் வியட்நாம் விஜயம்!

Saturday, September 3rd, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம் மற்றும் சீனாவுக்கான 4 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்முதற்கட்டமாக மோடி வியட்நாம் சென்றுள்ளார். இது... [ மேலும் படிக்க ]

ரியோ நகருக்கு புறப்பட்டது இலங்கை பரா ஒலிம்பிக் அணி!

Saturday, September 3rd, 2016
பிரேசிலின் ரியோ நகரில் இடம்பெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணியினர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். 198 நாடுகள் பங்குபெறும் இப்போட்டியில் 18 விளையாட்டு... [ மேலும் படிக்க ]

தகுதி சுற்றில் அர்ஜென்டினா வெற்றி!

Saturday, September 3rd, 2016
உலக கிண்ண கால்பந்து தகுதி சுற்றிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பால கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே ஜெகன் !

Saturday, September 3rd, 2016
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கண்ணகி பாலம் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பாலத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளரும்... [ மேலும் படிக்க ]

அதிபர்,ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள்:அதிர்ப்தியில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!

Saturday, September 3rd, 2016
நாட்டின் பல பிரதேசங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான முறையில் இடமாற்றம் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க... [ மேலும் படிக்க ]

மக்களின் நன்மைக்காக ஒத்துழைப்பு வழங்க தயார் – நிஷா பிஸ்வால்!

Saturday, September 3rd, 2016
சிங்கப்பூரில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளின் மீற்றர் தொடர்பான சட்டமூலம் விரைவில்!

Saturday, September 3rd, 2016
நாட்டில் முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றருக்காக நிலையான அமைப்பு முறை ஒன்று இல்லாமையினால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவருகின்றது – டக்ளஸ் தேவானந்தா

Saturday, September 3rd, 2016
இணக்க அரசியலினூடாக தனிமனித பதவிகளையும், அரசியல் சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றது... [ மேலும் படிக்க ]