Monthly Archives: June 2016

இலங்கையர்கள் பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதை குறைக்க முடிவு!

Thursday, June 2nd, 2016
இலங்கையர்களை பணிப் பெண்களாக வெளிநாட்டுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை படிப்படியாக நிறுத்த, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீட்டுப் பணிப் பெண்களாக மத்திய... [ மேலும் படிக்க ]

பங்குச் சந்தை சரிவு!

Thursday, June 2nd, 2016
கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினமும் சரிந்துள்ளது.  அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.76 ஆக குறைந்து 6542.75 ஆக காணப்பட்டுள்ளதுடன், எஸ்.என்ட்.பீ.ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 4.15 ஆக குறைந்து 3421.42 ஆக... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்த தயார் – மகிந்த தேசப்பிரிய!

Thursday, June 2nd, 2016
எந்த சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணைக்குழுவினால்... [ மேலும் படிக்க ]

அனைவரின் பங்களிப்புடன் புதிய யாப்பு உருவாக்கப்படும் – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Thursday, June 2nd, 2016
நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான மக்கள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி!

Thursday, June 2nd, 2016
சோமாலியா தலைநகரான மொகதிஷுவில் உள்ள ஹோட்டல் மீது பயங்கரவாதிகள் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சோமாலியா ராணுவ... [ மேலும் படிக்க ]

விமானத்தின் சமிக்ஞைகள் கிடைத்துள்ளன!

Thursday, June 2nd, 2016
கடந்த மாதம் மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்த் எயார் என்ற விமானத்தின், விமான ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை கண்டறிந்துள்ளதாக பிரஞ்சு விசாரணையாளர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவின் நிலநடுக்கம்!

Thursday, June 2nd, 2016
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில்... [ மேலும் படிக்க ]

இணங்கியது சுகாதார அமைச்சு !

Thursday, June 2nd, 2016
மருத்துவ மாணவர்களின் உள்ளக பயிற்சிகள் தொடர்பான பட்டியலை மீள தயாரிக்க சுகாதார அமைச்சு இணங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்க அமைய... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் அரசியல் அமைப்பு தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறது – சர்வதேச மன்னிப்புச் சபை

Thursday, June 2nd, 2016
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் மட்டுமே செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

யாழ். வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Thursday, June 2nd, 2016
யாழ். வலயத்திற்குட்பட்ட யாழ். சென் ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலை, யாழ். கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம், யாழ். நாவாந்துறை RCTMS ஆகிய மூன்று பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடங்களை... [ மேலும் படிக்க ]