பங்குச் சந்தை சரிவு!
Thursday, June 2nd, 2016
கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினமும் சரிந்துள்ளது. அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.76 ஆக குறைந்து 6542.75 ஆக காணப்பட்டுள்ளதுடன், எஸ்.என்ட்.பீ.ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 4.15 ஆக குறைந்து 3421.42 ஆக பதிவாகியுள்ளது.
நாளின் பங்குச் சந்தையின் மொத்த பணப்புரள்வு 618 மில்லியன்கள் ஆகும்.
Related posts:
உரம் விநியோகிக்க விரிவான நடவடிக்கை - தேசிய உர செயலகம்!
மகா சிவராத்திரி ஏற்பாடு கேதீஸ்வரத்தில் மும்முரம் - பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை!
நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசு தயார் - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
|
|
|


