வரும் 9ஆம் திகதி சூரிய கிரகணம்…!
Monday, March 7th, 2016சூரிய கிரகணம் 9–ம் திகதி (புதன்கிழமை) காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும்.
இந்திய... [ மேலும் படிக்க ]

