தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம்!

Monday, March 7th, 2016

சிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று  (07) யாழ் முனியப்பர் கோயிலுக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

25

Related posts: