விளையாட்டுச் செய்திகள்

இனவெறுப்பு செயற்பாடுகளை ஒழிக்க 10 ஆண்டுகளுக்குள் 25 கோடி அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு – அமெரிக்க தேசிய கால்பந்து கழகம்!

Saturday, June 13th, 2020
அமெரிக்காவில் இனவெறுப்பு செயற்பாடுகளை ஒழிப்பதற்கு தேசிய கால்பந்து கழகம் 10 ஆண்டுகளுக்குள் 25 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. அமெரிக்காவில் வாழும்... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்திய தொடர் ஒகஸ்ட் மாதம் நடைபெறும்!

Friday, June 12th, 2020
இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரை எதிர்வரம் ஒகஸ்ட் மாதத்தில் நடாத்த  இலங்கை கிர்க்கெட் சபை தீர்மானித்துள்ளது. இந்த மாதம் நடத்தப்படவிருந்த இருபதுக்கிரபது கிரிக்கெட் தொடர்... [ மேலும் படிக்க ]

பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக யூனுஸ் கான் !

Wednesday, June 10th, 2020
எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள பாக்கிஸ்தான் - இங்கிலாந்து அணிக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக யூனுஸ் கான்... [ மேலும் படிக்க ]

கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 750 கோடி நிதி உதவி செய்த பிரபல வீரர் மைக்கேல் ஜோர்டன்!

Monday, June 8th, 2020
கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 100 மில்லியன் டொலர் நிதியுதவி அளிக்கவுள்ளதாக பிரபல வீரர் மைக்கேல் ஜோர்டன் கூறியுள்ளார். அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ்... [ மேலும் படிக்க ]

உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு உணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Thursday, June 4th, 2020
உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் டி20 உலகக் கிண்ணம் நடத்தலாம் – ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆலோசனை!

Thursday, June 4th, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம் என ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

ஆட்ட நிர்ணய சதி : இலங்கையின் 3 வீரர்கள் தொடர்பில் விசாரணை – சர்வதேச கிரிக்கட் பேரவை!

Wednesday, June 3rd, 2020
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கை கிரிக்கட் அணியின் மூன்று வீரர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டுத்துறை... [ மேலும் படிக்க ]

வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்காவுக்காக விளையாடத் தயார் – லியம் பிளங்கெட் தெரிவிப்பு!

Wednesday, June 3rd, 2020
இங்கிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அமெரிக்க அணிக்காக விளையாடத் தயாராக உள்ளதாக லியம் பிளங்கெட் கூறியுள்ளார். 35 வயது வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட்,... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்!

Friday, May 29th, 2020
இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் போட்டிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க முடியுமென அந்நாட்டு கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. கொரோனா காரணமாக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண T20 போட்டிகள் 2022 ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பு – சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு!

Thursday, May 28th, 2020
2020 ஆண்டு இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள், 2022ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் / நவம்பர் மாதங்களில்... [ மேலும் படிக்க ]