ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் – இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் அறிவிப்பு!
Tuesday, July 7th, 2020
இங்கிலாந்திற்கான பாக்கிஸ்தானிய கிரிக்கட் அணியின் சுற்றுப்பயணம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது இரு அணிகளுக்கும் இடையே மூன்று டெஸ்ட் போட்டிகளும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறும் என இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இங்கிலாந்திற்கான பாக்கிஸ்தானிய கிரிக்கட் அணியின் சுற்றுப்பயணம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த போட்டித் தொடருக்கு முன்னர் இங்கிலாந்து அணி அயலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் சதம்டனில் இந்த மாதம் 30 ஆம் திகதியும், ஓகஸ்ட் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106