விளையாட்டுச் செய்திகள்

கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !

Friday, December 30th, 2022
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல் தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை... [ மேலும் படிக்க ]

100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் டேவிட் வோர்னர்!

Tuesday, December 27th, 2022
அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமொன்றை பூர்த்திசெய்தார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாபிரிக்க... [ மேலும் படிக்க ]

கைலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் கிளப் 1 பில்லியன் யூரோ தரவும் தயார்!

Sunday, December 25th, 2022
கத்தாரில் நடந்து முடிந்த 2022 FIFA உலகக்கோப்பை தொடரில் 'கோல்டன் பூட்' வென்ற பிரான்ஸ் அணியின் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் கிளப் 1 பில்லியன் யூரோ... [ மேலும் படிக்க ]

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது Jaffna kings!

Thursday, December 22nd, 2022
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் குவாலிபயர் 01 போட்டியில் Jaffna Kings வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. நேற்றைய போட்டியில் Jaffna Kings மற்றும் Kandy Falcons அணிகள் மோதின. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று படைத்தது ஆர்ஜென்டினா!

Sunday, December 18th, 2022
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றி கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி தட்டிச் சென்றது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் பிரம்மாண்டமான இறுதி போட்டி இன்று(18.12.2022)... [ மேலும் படிக்க ]

மகுடம் சூடுவர் யார்? – 2022 பீஃபா உலகக் கிண்ண இறுதிப்போட்டி இன்று!

Sunday, December 18th, 2022
2022 பீஃபா உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 8.30 அளவில்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறுகின்றார் கேன் வில்லியம்ஸ்ன் – நியூசிலாந்தின் புதிய அணித் தலைவராக டிம் சவுதி நியமனம்!

Thursday, December 15th, 2022
நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி அந்த பொறுப்பு டிம் சவுதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத் தொடர் – இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனா – பிரான்ஸ் மோதல்!

Thursday, December 15th, 2022
2022 பீஃபா உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பலம் வாய்ந்த பிரான்ஸ், இவ்வருட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவுடன் போட்டியிடத் தகுதி... [ மேலும் படிக்க ]

குரேஷியா அணியின் கனவு கலைந்தது – இறுதிப்போட்டிக்கு தெரிவானது ஆர்ஜென்டீனா!

Wednesday, December 14th, 2022
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற முதலாவது... [ மேலும் படிக்க ]