100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் டேவிட் வோர்னர்!

Tuesday, December 27th, 2022

அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமொன்றை பூர்த்திசெய்தார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளில், 144 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் அடங்கலாக இந்த சதத்தினை அவர் பெற்றார்.

இது அவரது 25 ஆவது டெஸ்ட் சதமாகும்.

சுமார் மூன்று வருடங்களின் பின்னர் அவர் டெஸ்ட் சதமொன்றை பெற்றுள்ளார். இறுதியாக 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் டெஸ்ட் சதத்தை பெற்றார்.

இந்தநிலையில், தமது 100 ஆவது போட்டியில் சதமடித்தவர்களின் பட்டியலில் டேவிட் வோர்னர் 10 ஆவது வீரராக இணைந்துள்ளார். அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் அவர் 8000 ஓட்டங்களையும் கடந்தார்

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106