விளையாட்டுச் செய்திகள்

2வது போட்டிக்கு அல்ஜாரி ஜோசப்பைக் களம் இறக்கும் வெஸ்ட் இன்டீஸ்!

Thursday, July 28th, 2016
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 வயதான புதுமுக வேகப் பந்து வீரர் அல்ஜாரி ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளார். விராத் கோஹ்லி... [ மேலும் படிக்க ]

குசால் மெண்டிஸ் கன்னி சதம்!  ஸ்திரமான நிலையில் இலங்கை!!

Thursday, July 28th, 2016
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து துடுப்பெடுத்தாடி வருகிறார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல்... [ மேலும் படிக்க ]

சாதனையுடன் தொடங்கிய சந்தகன்!

Thursday, July 28th, 2016
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சாதனையுடன் களமிறங்கியுள்ளார் இலங்கை அணியின் இடது கை பந்துவீச்சாளர் லக்ஷான்... [ மேலும் படிக்க ]

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் ஓய்வுபெற முடிவு?

Thursday, July 28th, 2016
டி20 போட்டியில் ஆர்வம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவம்... [ மேலும் படிக்க ]

 203 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்திரேலியா!

Wednesday, July 27th, 2016
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : விலகினார் முரளிதரன்!

Wednesday, July 27th, 2016
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து முத்தையா முரளிதரன் விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர்  குமார... [ மேலும் படிக்க ]

முரளிக்கு அதி உயர் கௌரவம்!

Wednesday, July 27th, 2016
சர்வதேச கிரிக்கெட் சபையின் அதி உயர் கௌரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருதை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பெறவுள்ளார் என தெரிவிக்கப்படகின்றது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

ரொஜர் பெடரர் ஒலிம்பிக்கில் பங்கேற்க மாட்டார்!

Wednesday, July 27th, 2016
நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் மாதம் ரியோ டி ஜெனய்ரோவில்... [ மேலும் படிக்க ]

5 ரஷ்ய வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்ற தடை!

Wednesday, July 27th, 2016
  ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட ரஷ்யாவின் படகு போட்டி வீரர்கள் 5 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 மற்றும் 2012ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை- அவுஸ்திரேலிய டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தம்!

Wednesday, July 27th, 2016
இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 117 ஓட்டங்களில் சுருண்டது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள்... [ மேலும் படிக்க ]