மீண்டும் ஹேரத்!
Tuesday, August 2nd, 2016
இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், ஐ.சி.சி.யினால் நேற்று வெளியிடப்பட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் முதலாவது இன்னிங்ஷில் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் 2 ஆவது இன்னிங்கில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதையடுத்து அவர் ஐ.சி.சி.யினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறி 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேவேளை, முதலாவது இடத்தில் இந்திய அணியின் அஷ்வினும் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களில் இங்கிலாந்து அணியின் அண்டர்சனும் புரோட்டும் உள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 17 வருடங்களின் பின் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 2 ஆவது வெற்றி என்பதுடன் இதற்கு முன்னர் இலங்கை அணி 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106