விளையாட்டுச் செய்திகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டிகள் நாளை!

Wednesday, March 15th, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் நாளை வியாழன் பிற்பகல் 2.00 மணிக்கு கலாசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன. கலாசாலை உடலாளர் மன்ற ஏற்பாட்டில் அதிபர்... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டியில் இந்தியா பிரவேசிப்பதற்கு உதவிய நியூசிலாந்துக்கு நன்றி தெரிவித்த ராகுல் டிராவிட்!

Wednesday, March 15th, 2023
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியா பிரவேசிப்பதற்கு உதவிய நியூசிலாந்துக்கு இந்திய கிரிக்கட் அணியின் முகாமைத்துவம் நன்றியை தெரிவித்துள்ளது. முதல் டெஸ்டில்... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து வெற்றி – உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் வாய்ப்பை இழந்தது இலங்கை!

Monday, March 13th, 2023
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 9 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்சில் ஆரம்பமான இலங்கையுடனான முதலாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

இந்தியா – அவுஸ்திரேலிய தொடர் – விராட் கோலி – தகர்க்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் இலக்கு!

Sunday, March 12th, 2023
இந்தியா அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியாவும்,... [ மேலும் படிக்க ]

வடக்கின் போரில் மகுடமத் சூடியது யாழ் மத்திய கல்லூரி!

Saturday, March 11th, 2023
வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணி 373 ஓட்டங்கள்!

Saturday, March 11th, 2023
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை எதிர் நியூஸிலாந்து: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 305 ஓட்டங்கள்!

Friday, March 10th, 2023
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் இடம்பெற்ற இன்றைய... [ மேலும் படிக்க ]

முதல் நாளில் 3 சாதனைகளை சப்படுத்திய இலங்கை வீரர்கள்!

Thursday, March 9th, 2023
டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரையொட்டி நடைபெற்று வரும் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்தின்... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்குமா இந்தியா – அதிரடி மாற்றங்கள் அணிக்குள்!

Wednesday, March 8th, 2023
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த தொடரை வெல்ல வேண்டும் என்ற... [ மேலும் படிக்க ]

2024 பாரிஸ் ஒலிம்பிக் – ரஷ்யர்கள் பங்குபற்ற ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை ஆதரவு!

Tuesday, March 7th, 2023
ரஷ்யா மறறும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை தனது ஆதரவை நேற்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]