லா லிகா தொடர்: பார்சிலோனாவின் சாதனையை சமப்படுத்தியது றியல் மட்ரிட்!
Tuesday, September 20th, 2016ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகாதொடரின் ஸ்பன்யோல் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற றியல் மட்ரிட், சாதனை படைத்துள்ளது.
2010-11ஆம் ஆண்டு பருவகாலத்தில்,... [ மேலும் படிக்க ]


