கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!
Thursday, September 22nd, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரமித் ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்தது - சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்த...
|
|
|


