இராணுவ சார்ஜனாக தினேஷ் பிரியந்த தர உயர்வு!
Thursday, September 22nd, 2016
பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ கோப்ரலாக இருந்த தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ சார்ஜனாக தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை இராணுவத்தால் இவருக்கு 1.5 மில்லியன் பெறுமதியான வீடொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பயணிகள் பேருந்துகளில் மேலும் மாற்றம் : ஆலோசிக்கிறது அரசாங்கம் !
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...
|
|
|


