அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி!

Monday, April 2nd, 2018

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற முத்தரப்பு 20 க்கு 20 இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106